2026
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நாளை (மே 31) நடைபெறும் நிலையில், அத்தோடு அந்த அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தி ஃபைனல்’ என குறிப்பிட்டு விராட் உடன் இருக்கும் புகைப்படத்தை ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் ரஜத் படிதார் இன்ஸ்டாவில் பதிவிட்ட நிலையில், ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு கோப்பை முதல்முறையாக ஆர்சிபி கைப்பற்றிய நிலையில், இந்த சீசனிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது.