விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(50). இவர் கடையில் பேக்கிங் செய்து பொருட்களை விற்பனை செய்வதற்காக பேக்கிங் உரிமம் பெற்று தருவதாக தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி கூறிய 15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சங்கரநாராயணன் லஞ்ச ஒழிப்பு துறை புகார் அளித்து அவர்கள் அறிவுறுத்தலின்படி லஞ்சத்தை கொடுக்க ஒப்புக்கொண்டு வழங்குவதற்காக ரூ 15, 000 லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி(48) என்பவர் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்