விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்கள்

420பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறை பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதித்திருந்தும், அரசியல் கட்சிகள் மற்றும் வணிகர்கள் நகரின் முக்கிய சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பள்ளி, கல்லூரிகள் முன்பும் ஆபத்தான முறையில் பேனர்களை வைத்துள்ளனர். இதனால், பலத்த காற்று வீசும்போது பேனர்கள் சாய்ந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காவல்துறை உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி