பிரபாகரன் பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில், பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்ததானம் அளித்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மருத்துவமனை பணியாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி