போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

1143பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோமதி கலந்துகொண்டு, புகையிலைப் பொருட்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி