இருசக்கர வாகன விபத்தில் அரசு ஊழியர் காயம்

347பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கட்டுக்குத்தகை கரிசல்குளம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கிராம உதவியாளர் ராஜா காயமடைந்தார். காயமடைந்த ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி