வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர்

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட சொக்கலிங்கபுரம் மற்றும் வெள்ளக்கோட்டை காமராஜர் சிலை பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி