நெடுஞ்சாலை பணியை தொடங்கி வைத்த அமைச்சர்

4பார்த்தது
விருதுநகரில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், ரூ. 96 கோடி மதிப்பில் சிவகாசி - விருதுநகர் சாலையையும், ரூ. 85 கோடி மதிப்பில் அழகாபுரி - விருதுநகர் சாலையையும் இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மொத்தம் ரூ. 181 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரா. ஆனந்தி தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் நீதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி