அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் பேச்சு

5பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேசிய கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்கக் கூடாது என்பது கலைஞரின் கனவு என்றும், அதை அவரது மகன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார். இதற்காக தமிழக அரசு ரூ. 3.5 லட்சம் ரூபாய் வழங்குகிறது என்றும், கான்கிரீட் வீடு இருந்தால் தான் தற்போது மரியாதை என்றும், அந்த மரியாதையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உங்களுக்கு செய்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி