அருப்புக்கோட்டையில் அமைச்சர் கே கே எஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன்‌

540பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 217 படுக்கைகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், அருப்புக்கோட்டை தலைமை மருத்துவமனையில் மொத்தம் 504 படுக்கைகளுடன் செயல்படும். தேவையான மருத்துவ உபகரணங்கள் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். இந்த மருத்துவமனையை சிறந்த மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.