பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். குறிப்பாக, பாளையம்பட்டி ஊராட்சியில் வடக்கு தெரு, கிழக்குத் தெரு, கக்கன்ஜி நகர், வேல்முருகன் காலனி ஆகிய பகுதிகளில் மொத்தம் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி