விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி சர்ச் தெருவில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பெண்களும் உடலிலும் தீப்பற்றி எரிந்து அலறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், முத்து சாந்திக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். முத்துவுடன் பேச மறுத்ததால் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.