விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்
சி கிராமத்தில்
நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இ
ருப்பதாகப்பதாகவும், அவற்றை அகற்ற இரண்டு ஆண்டுகளாகப
் போராடி வருவதாகவும்,
அதிகாிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மன விரக்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், சட்டவிரோத மது விற்பனை குறித்தும், புகார் அளிக்கச் சென்றால் நடத்தப்படும் விதம் குறித்தும் அவர் வேதனை தெரிவித்தார்.