குப்பைகளை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

453பார்த்தது
அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி கம்மவார் பள்ளிக்கூட தெருவில் உள்ள மழை நீர் வரத்து கால்வாய் ஓடை குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் நாள்தோறும் கொட்டப்படுவதாலும், புதர் மண்டி காணப்படுவதாலும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாகி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், ஓடையை சுத்தம் செய்யவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி