விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள யோகி சுந்தர மகா குரு ஸ்ரீ ராஜகோபால சுவாமி வுமன்ஸ் இன்டர்நேஷனல் யோகா நிலையத்தில், யோக ரத்னா SKG ராஜகோபாலன் மாசி மகம் தினமான இன்று, முட்டை மேல் அமர்ந்து தன் உடம்பில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தார். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் சமரச நட்புறவு ஏற்பட்டு, பதட்டம் நீங்கி மக்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டும் என அவர் வேண்டிக்கொண்டார்.