அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பேசுகையில்

3பார்த்தது
அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பேசுகையில்
விருதுநகர் மாவட்டம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், சமுதாய வளைகாப்பு என்பது அனைத்து சமூகங்களிலும் ஜாதி, மத, இன வேறுபாடு இன்றி கர்ப்பிணிப் பெண்களுக்கு நடத்தப்படும் ஒரு சம்பிரதாயம் என்றும், ஒரு கர்ப்பிணி கூட குடும்ப சூழ்நிலையினால் சந்தோஷமான உணர்வினை அனுபவிக்க முடியாமல் போய்விடக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த அரசு இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது என்றார். இது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நடத்தப்படும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

தொடர்புடைய செய்தி