ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில் சங்கடஹர சதுர்த்தி

4பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள அருள்மிகு படித்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ சித்தி விநாயகர் சுவாமிக்கு 11 வகையான வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி