ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்பிரமணியர்ஆலயகும்பாபிஷேகவிழா

532பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆலய வளாகத்தில் ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ அருணகிரிநாதர் மற்றும் ஸ்ரீ இடும்பர் ஆகியோருக்கான தனி சன்னிதிகளும் அமைந்துள்ளன. மங்கள இசை மற்றும் விநாயகர் பூஜையுடன் துவங்கிய இந்த விழாவில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு, திருமுறை ஓதப்பட்டது.

தொடர்புடைய செய்தி