தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட மத்திய செயற்குழு

293பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் மகேந்திர குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இந்த மாதம் பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு சால்வை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். அரசு ஊழியர் சங்கத்தினர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி