அடையாளம் தெரியாத வாகனம் மோதி விஏஓ காயம்

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் (42), பந்தல்குடிக்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி