விருதுநகர் மாவட்டத்தில் நாளை நவ.25 காலை 9 மணி முதல் சுக்கிரவார்பட்டி - அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், திருத்தங்கல் - திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.