விருதுநகர் மாவட்டத்தில் நாளை நவ.13 காலை 9 மணி முதல் முத்துராமலிங்கபுரம் - ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பரளாச்சி - கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.