பெயருடன் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்

4பார்த்தது
குழந்தை பிறந்ததும் பெயரில்லாத பிறப்பு சான்று அரசு நிர்வாகத்தில் பதிவு செய்யப்படும். குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்துப்பூர்வ உறுதிமொழியை பிறப்பு பதிவாளரிடம் அளித்து, இலவசமாக பெயர் பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்குப் பிறகு, 15 ஆண்டுகளுக்குள் 200 ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி பெயரைப் பதிவு செய்ய முடியும்.

தொடர்புடைய செய்தி