விருதுநகர்: இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து விபத்து

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சார்ந்தவர் முத்துவேல் இவர் தனது இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணன் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அதி வேகமாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றதால் தவறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் முத்துவேல் காயமடைந்த நிலையில் கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you