விருதுநகர் மாவட்டம் மல்லாங்கினறு பகுதியில் சாலை நடந்து சென்ற 80 வயது முதியவர் ராமச்சந்திரன் மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் ராமச்சந்திரன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மல்லாங்கினர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.