ராஜபாளையம் அருகே இருசக்கர வாகன மோதி விவசாயி பலி....

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் சாலையில் வயலில் வேலை பார்த்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 70 வயது விவசாயி கோவிந்தன் மீது நாகமலை அருகே பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வாகனம் நிற்காமல் சென்றதால், சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :