ராஜபாளையம் கோட்டத்தில் நவ. 4 நாளை மின்தடை அறிவிப்பு...

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 4, செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சேத்தூர், தேவதானம், கோவிலூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.