சேத்தூர் அருகே கஞ்சா விற்பனை: நால்வர் கைது

1419பார்த்தது
சேத்தூர் அருகே கஞ்சா விற்பனை: நால்வர் கைது
இராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் ஊரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட அயன் கொல்லங்கொண்டான் கிராமத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக நல்லமாடன் (39), தமிழரசன், ஜெயபாரதி (21), மற்றும் கணேஷ்ராஜ் (22) ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சேத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி