இராஜ: போத்தனூர்- செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம்...

5பார்த்தது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போத்தனூர் - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. ஜனவரி 14 அன்று போத்தனூரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 06115) மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில், ஜனவரி 15 அன்று செங்கோட்டையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 06116) மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூர் வந்து சேரும்.

தொடர்புடைய செய்தி