இராஜபாளையம்: கண்மாய் கரை தடுப்பு தகடுகள் திருட்டு....

3பார்த்தது
இராஜபாளையம்: கண்மாய் கரை தடுப்பு தகடுகள் திருட்டு....
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் குலசேகரபேரி கண்மாய் கரையில் அமைக்கப்பட்டிருந்த 12 அடி நீளமுள்ள இரும்பு தடுப்பு தகடுகள் மூன்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மீதமுள்ள இரண்டு தகடுகளை கழற்றி போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து தளவாய்புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.