முதலமைச்சர்
விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதைடுத்து தவெக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு புதிய துறைகளுக்கான அமைச்சர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூகநலன், மகளிர் நலத்துறைக்கு ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏ ஜெகதீஸ்வரி பொறுப்பேற்றுள்ளார்.