இராஜபாளையம்: சாலைவிபத்தில் இசைக்கலைஞர் பலி...

0பார்த்தது
இராஜபாளையம்: சாலைவிபத்தில் இசைக்கலைஞர் பலி...
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியை சேர்ந்த பிரபு (இசைக்கலைஞர்) தனது நண்பரை பார்த்துவிட்டு திரும்பும் போது, மதுரை சாலையிலுள்ள சோதனை சாவடி அருகே அரசு பேருந்து இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் காயமடைந்தார். இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி