சாத்தூர்: குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

2665பார்த்தது
சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில், இரண்டு வயது பெண் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நடுச்சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேது. இவர் சென்னையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மாரீஸ்வரி (25). இவர்களுக்கு மகாராஜா (5) என்ற மகனும், சிவப்பிரியா (2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். மேலும் பட்டாசு ஆலை அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்தனர்.

தொடர்புடைய செய்தி