சாத்துார் கோணம் பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (19). இவர் சாத்துார் அருகே ஒரு கிராமத்தை சேர
்ந்த 17வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்டார். அதே போல் சிவகாசி பூவநாதபுரத்தை சேர்ந்தவர் பால முனியாண்டி (19). சாத்துாரை சேர்ந்த 17 வயது சிறுமியின் கழுத்தில் கட்டாய தாலி கட்டினார். இரு வாலிபர்கள் மீதும் சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.