விருதுநகர்: மதுபானக் கடை ஊழியர் கொலை.. 2 பேருக்கு ஆயுள் தண்டனை

1067பார்த்தது
விருதுநகர்: மதுபானக் கடை ஊழியர் கொலை.. 2 பேருக்கு ஆயுள் தண்டனை
ராஜபாளையம் அருகே, வீட்டில் இருந்த ரூ.3 ஆயிரம் பணம் காணாமல் போனது தொடர்பாக நண்பர் பாலமுருகனிடம் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அவரைத் தாக்கி கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்கள் ரவிகுமாா், மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமாா் ஆயுள் சிறைத் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி