விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ், மாவட்ட காசநோய் மையத்தில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் காசநோய் சுகாதாரப் பார்வையாளர் மற்றும் காசநோய் ஆய்வக நுட்புனர் / நுண்ணோக்கி சளி பரிசோதகர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.