
சங்கடஹரா சதுர்த்தி நடைபெற்றது...
சாத்தூர் அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள வன்னிவிநாயகர் திருக்கோவிலில் இன்று சங்கடஹரா சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் ஓடைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

























