வெம்பக்கோட்டை: தேர்தலுக்கு பாஜக தயார்; செயல்வீரர்கள் பயிற்சி

1214பார்த்தது
தேர்தலை முன்னிட்டு, வெம்பக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு பாஜக ஒன்றிய செயல் வீரர்களுக்கான BLA-2 பயிற்சி முகாம் மடத்துபட்டியில் நடைபெற்றது. சாத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், தேர்தல் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட வலியுறுத்தினார். பாஜக உறுப்பினர்கள், செயல்வீரர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஏராளமானோர் பங்கேற்று, உற்சாகத்துடனும் ஒற்றுமையுடனும் தேர்தலை எதிர்கொள்ள உறுதி பூண்டனர்.

தொடர்புடைய செய்தி