பாஜக மாநில தலைவர் பரப்புரை குறித்த ஆலோசனை கூட்டம்

1141பார்த்தது
பாஜக மாநில தலைவர் பரப்புரை குறித்த ஆலோசனை கூட்டம்
நவம்பர் 14 அன்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணத்தின் மூலம் விருதுநகர் மக்களை சந்தித்து சிறப்புரை ஆற்ற உள்ளார். இது குறித்த ஆலோசனை கூட்டம் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் G. பாண்டுரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி