சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஏழு பேர் மீது வழக்கு பதிவு

956பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே துலுக்கன்குறிச்சி பகுதியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து காரணமாக அங்கு பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டவிரோதமாக அந்த பட்டாசு ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் மணி, மஞ்சுநாத், குமார், வினோத் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி