பட்டாசு தயாரிப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

497பார்த்தது
சாத்தூரில் விபத்தில்லா பட்டாசு தொழில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பயிற்சி குறித்த ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் வருவாய்த்துறை மற்றும் தொழிலகபாதுகாப்பு மற்றும் சுகாதரம் துறை சார்பில் பட்டாசு தொழிலை பாதுகாப்பான முறையில் விபத்தில்லா பட்டாசு தொழிலாக நடைமுறைப்படுத்தவும் விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பட்டாசு ஆலை போர்மேன் மற்றும் தொழிலாளர்களுக்கு பயிற்சியின் அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி