விருதுநகர்: பட்டாசு மூலப்பொருட்கள் பறிமுதல்; 4 பேர் மீது வழக்கு

985பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களின் வேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி