விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மேட்டு மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் ஐந்து பேர் சூதாடிக் கொண்டிருந்தனர். காவல்துறையினரைக் கண்டதும் அவர்கள் தப்பிக்க முயன்றனர். காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.