அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

3பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் சீலா டேனியல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரியின் முனைவர் கலந்துகொண்டு 150 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி