நகராட்சிக்கு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு

2பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட ஆட்சி தெரு மெயின் ரோடு சாலை பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை தெருநாய்கள் துரத்துவதால், அந்தப் பகுதியில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி