சாத்தூரில் துறை வைகோ பேட்டி

2பார்த்தது
சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடுமா அல்லது திமுக சின்னத்தில் போட்டியிடுமா என்பதை கட்சியின் தலைமைதான் முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிச் சின்னத்தில் போட்டியிடுவது இயக்கத் தோழர்களின் விருப்பமாக உள்ளது. காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் தங்கள் விருப்பங்களையும் உரிமைகளையும் வெளிப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்றும், தற்போதைய குழப்பமான சூழ்நிலையில் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை முன்வைக்க மாட்டோம் என்றும், இது குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தலைவர் வைகோவும் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி