நேதாஜி சுபாஷ சேனையின் தென் மண்டல மாநாடு நடைபெற்றது

0பார்த்தது
நேதாஜி சுபாஷ் சேனையின் தென் மண்டலம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் பங்கேற்றனர். அதிமுக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி