ஏழாயிரம்பண்ணை பகுதியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி...

4பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்துள்ள ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலையில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி