விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், SOS, VLTD, ANPR கேமராக்களைப் பொருத்தச் சொல்லும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்தும் தமிழ்நாடு சாலை
போக்குவரத்து சங்கம் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த
ஆர்ப்பாட்டம் மே 19, 2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சாத்தூர் வடக்கு ரத வீதியில் நடைபெற உள்ளது. கார், வேன், மினி வேன்,
டாட்டா ஏசி, ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.