தலைவர் கண்ணபிரான் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்

1575பார்த்தது
விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எட்டூர் வட்டம் டோல்கேட் சுங்கச்சாவடி பகுதியில் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி பேரவையின் தலைவர் கண்ணபிரானை காவல் துறையினர் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, எட்டூர் வட்டம் டோல்கேட் பகுதியில் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி